Administrator

Be strengthened by the word of God

Home

Dear Church,

Peace of Jesus Christ be with you all.

I greet you all in the name of our Lord and Saviour, Jesus Christ.

December is the month to celebrate the birth of Jesus Christ, but many people, instead of rejoicing in the birth of the Lord, settle with the temporal pleasures of the world like buying a new dress, or enjoying good food, or exchanging gifts. But our joy is not temporal because the reason behind our joy is that though we go through a lot of difficult situations and limitations, Christmas reminds us that Christ is born in our hearts and He will lead us, strengthen us, and uphold us. So, as a church we wish you all a Happy Christmas and a Blessed New Year. May the good Lord help you to inherit this happiness which is kept for you and me through the victory at Calvary.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியிலும்ஆரோக்கியத்துடனும் சந்திக்கிறது என்று நம்புகிறேன். தேவனுடைய ராஜ்யத்தை நிறுவுவதில் ஒரு ஐக்கியமாய் நீங்கள் எனக்கு அளித்த ஊக்கத்திற்காகவும் மற்றும் ஜெபத்தினால் அளித்த ஆதரவிற்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், தேவனிடமிருந்து பெற்றதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வலிமை ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, நமது வேதாகம ஆய்வு கூடுகையிலும், சபை கூடுகையிலும், வீட்டு கூடுகையிலும் பல வழிமுறைகளை அறிமுகப்படுத்த முயற்சித்தேன். ஆயினும்கூட, திருச்சபையார் தங்கள் பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாலும், இன்னும் தங்களின் வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தில் வளர முன்வரவில்லை. இது நாம் கவனம் செலுத்தவேண்டிய சிவப்பு எச்சரிக்கை. மத்தேயு 25:14 – 30 இல் பிதாவின் சித்தத்தின்படி ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பற்றிய உவமையைக் காண்கிறோம். அதைப் பெருக்கப் பயன்படுத்தியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், ஆனால் தனது தாலந்துகளை ஒளித்துவைத்தவன் அவனுக்கு கொடுக்கப்பட்டதை இழந்தான்.

Read More →

Peace of Jesus Christ be with you all.

I greet you all in the name of our Lord and Saviour Jesus Christ.

I hope this newsletter finds you in good spirit and health. I am really overwhelmed by the encouragement and prayer support rendered to me by you, as a fellowship, in establishing the Kingdom of God. However, I have realised that only a few people have the strength to share what they received from God with each other. In order to establish the habit of sharing, I tried to introduce many methods in our online bible study meetings, church fellowships, and house meetings. Nevertheless, the church still is not coming forward to grow in the habit of sharing their revelations and experiences with each other although they are eager in sharing their money. This is a ‘red flag’ which needs our attention. In Matthew 25:14 – 30 we see the parable about the talents which were given to people according to the will of the Father. Those who used it to multiply it were blessed, but the person who hid his talents lost what was given to him. In the same way, the purpose of the church is to share with each other what it has received from God. As a body of Christ, kindly keep praying for the people whom you have come across.

Read More →

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தச் செய்திமடலை எழுத அமர்ந்தபோது, ​​நாம் இதுவரை முடித்த பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை உணர்ந்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். கடந்த காலத்தில் நாம் எகிப்தின் பாரங்களுக்குள்ளாக கடந்து சென்றபோது தேவன் நம்மைப் பாதுகாக்க மிகவும் நல்லவராக இருந்தார். நாம் நோய், பலவீனம் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியிருந்தபோது அவர் நம் நலனில் அக்கறை கொண்டிருந்தார். இந்தச் செய்திமடல் மிகச் சிறிய மக்கள் குழுக்காகவும், சில எளிய காரணங்களுக்காகவும் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவன் இந்த எண்ணத்தை பாதுகாத்து, ஒரு மரமாக வளரச் செய்திருக்கிறார். இதன் மூலமாக குணப்படுத்துதல், மீட்கப்பட்டு புதிப்பிக்கப்படுதல், மற்றும் நிலைநிற்பது போன்ற கனிகள் உருவாகியதற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தச் செய்திமடலில், ‘உறவுக்கான நமது பொறுப்புகள்’ என்ற செய்தியை கையாளப் போகிறோம். இந்த மாதச் செய்திமடல் முறிந்த உறவுகளுக்கெல்லாம் விடையாக இருக்கப் போகிறது.

Read More →

Peace of Jesus Christ be with you all. I greet you all in the name of our Lord and Saviour, Jesus Christ. Before I start the newsletter, I want to apologise for the delay. I request you to kindly pray for my voice. Because of excess usage, according to the doctor’s advice, it needs strict rest as well as some restrictions. Otherwise, I have to go through a surgery to fix the problem. Due to this, I may not be available for counselling and prayers through the phone. Hence, I kindly request you to bear with me till my voice is restored. Due to these current situations, I am trying to give priority to in person meetings and I am keeping myself away from my cell phone to avoid excessive talking.

Read More →

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தச் செய்திமடலை எழுத அமர்ந்தபோது, ​​நாம் இதுவரை முடித்த பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்தது என்பதை உணர்ந்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். கடந்த காலத்தில் நாம் எகிப்தின் பாரங்களுக்குள்ளாக கடந்து சென்றபோது தேவன் நம்மைப் பாதுகாக்க மிகவும் நல்லவராக இருந்தார். நாம் நோய், பலவீனம் மற்றும் பிரச்சனைகளில் சிக்கியிருந்தபோது அவர் நம் நலனில் அக்கறை கொண்டிருந்தார். இந்தச் செய்திமடல் மிகச் சிறிய மக்கள் குழுக்காகவும், சில எளிய காரணங்களுக்காகவும் தொடங்கப்பட்டிருந்தாலும், தேவன் இந்த எண்ணத்தை பாதுகாத்து, ஒரு மரமாக வளரச் செய்திருக்கிறார். இதன் மூலமாக குணப்படுத்துதல், மீட்கப்பட்டு புதிப்பிக்கப்படுதல், மற்றும் நிலைநிற்பது போன்ற கனிகள் உருவாகியதற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தச் செய்திமடலில், ‘உறவுக்கான நமது பொறுப்புகள்’ என்ற செய்தியை கையாளப் போகிறோம். இந்த மாதச் செய்திமடல் முறிந்த உறவுகளுக்கெல்லாம் விடையாக இருக்கப் போகிறது.

Read More →

Peace of Jesus Christ be with you all. I greet you all in the name of our Lord and Saviour, Jesus Christ. When I sat down to write this newsletter, it was an overwhelming joy to realize how wonderful the journey we have finished so far, has been. God was so good in the past to protect us when we went through the burdens of Egypt. He was concerned about our wellbeing when we were entangled with sickness, weakness, and troubles. Though this newsletter started for a very small group of people and for some simple reasons, God preserved this idea and made it to grow like a tree. I am truly grateful for the fruits in the form of healing, restoration, and endurance. In this newsletter, we are going to deal with the subject, ‘Our responsibilities towards a relationship.’ This month’s newsletter is going to be an answer for all the broken relationships.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கர்த்தருடைய கிருபையால் இந்த வருடத்தின் கடைசி மாதத்தைக் காண அவருடைய இரக்கம் நமக்கு கிடைத்தது. இந்த வருடம், நாம் பல தேவனுடைய ஊழியர்களை இழந்திருந்தாலும், மற்றும் சபைகள் அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அவரை ஆராதிக்க பல இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும், தேவனின் கரம் அவரை மகிமைப்படுத்த நமக்கு உதவுவதை நாம் இன்னும் பார்க்க முடிகிறது. இத்தனை இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நம்முடைய கர்த்தராகிய தேவன் நம்மை அழிந்துபோக ஒருபோதும் அனுமதிக்கவில்லை. எனவே, நம்முடைய ஒவ்வொரு ஆராதனையும் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். மற்றவர்களின் வாழ்க்கையை வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். ஒவ்வொரு உரையாடலும், ஐக்கியமும் அன்பின் கனிகளால் நிரப்பபட்டிருப்பதாக. உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அதை இன்றே செய்யுங்கள், நாளைக்காக காத்திருக்காதீர்கள், ஏனென்றால் நாளை நமக்கானது அல்ல.

Read More →

Peace of Jesus Christ be with you all. It is a great pleasure to greet you all in the name of our Lord and Saviour, Jesus Christ. Because of the grace of God, we found His mercy to see the last month of this year. This year, though we lost many servants of God, and the church faced many hindrances to worship Him in His sanctuary, we are still able to see God’s hand helping us to glorify Him. Amidst all these difficult situations, our Lord God never allowed us to perish. Therefore, let every worship of ours be meaningful. Let your life be meaningful by making others’ lives stronger and happier. Let every conversation and fellowship be filled with the fruits of love. Whatever opportunity you have to express your love, do it today, do not wait for tomorrow because tomorrow is not ours. In the previous newsletters I discussed a lot about many signs you see in a relationship which should not be tolerated. Many people encouraged me and expressed that it was a blessing in their lives. I was very blessed by these encouragements. However, all this praise belongs to our Lord and Saviour Jesus Christ. These revelations played a very important role in my life, and that is the reason I decided to share the precious blessings with you all. Whenever you see the newsletter as a source of strength, kindly pray for the team which is behind this. Usually, I am the one who is the reason for the delay, so kindly bear with me.

Read More →

அன்புள்ள திருச்சபையோரே,

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இந்த செய்திமடல் மூலம் உங்களை சந்திக்க எனக்கு உதவிய தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நான் நன்றி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் உங்கள் வாழ்க்கையில் போர்களை எதிர்கொள்ளவும், உங்களை சகிப்புத்தன்மையில் வளர்க்கவும் போதுமானதாக இருக்குமென்று நம்புகிறேன். மனஉளைச்சலை தரும் எந்த ஒரு சூழ்நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நான் உங்களை தைரியப்படுத்துகிறேன், ஏனெனில் நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் துன்பம் என்பது தற்காலிகமானது. அது உங்களை என்றென்றைக்கும் துன்புறுத்திக்கொண்டிருக்க முடியாது. உருவாக்கினவரின் பார்வையில் நீங்கள் விலைமதிப்பற்றவர்கள். எனவே தளர்ந்துவிடாதீர்கள், உங்களுக்கான விடியற்காலம் மிக அருகில் உள்ளது.

Read More →